46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு?: சத்திய பிரபா சாஹூ தகவல்

May 8, 2019 admin 0

46 வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் வந்திருப்பதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரபா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]