” வரும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்போம்” : மா.கம்யூ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்..

July 23, 2021 admin 0

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் […]