சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு..

December 29, 2023 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், தலைமை செயலாளார் சிவதாஸ்மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பாமக […]

12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி முதல்வருடன் சந்திப்பு

May 9, 2023 admin 0

12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்தினார்.பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், […]

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

January 23, 2023 admin 0

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக […]

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது..

February 8, 2022 admin 0

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரவையில் […]

பத்திரப்பதிவு, வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கூறிய ‘சுருக்’ அறிவுரை!

July 23, 2021 admin 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..

June 26, 2021 admin 0

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு-50%, 11ம் வகுப்பு – 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் 30% என கணக்கீடு செய்யப்படும் […]

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

June 26, 2021 admin 0

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.சென்னை நேரு உள் […]