கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி : முதல்வர் அறிவிப்பு ….

November 19, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், […]