திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வாழ்த்து..

August 28, 2018 admin 0

திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைவையடுத்து திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திமுக பொதுக்குழுவில் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க […]