திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வாழ்த்து..


திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைவையடுத்து திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக திமுக பொதுக்குழுவில் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.