மிசோரம் ஆளுநர் ராஜசேகரன் ராஜினாமா..

March 8, 2019 admin 0

மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அசாம் ஆளுநராக பேராசிரியர் ஜக்தீஷ் முகிக்கு […]