ரூ.125 மதிப்பிலான நாணயம் : அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்..

October 30, 2019 admin 0

டெல்லியில் பரமஹன்ச யோகானந்தாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.125 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் . இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தியானம் மற்றும் கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய […]