லஞ்சப் புகாரில் டி.எஸ்.பி மற்றும் எஸ்-ஐ கைது..

February 8, 2018 admin 0

லஞ்சப் புகாரில் டி.எஸ்.பி கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம்பூரில் பொதுமக்கள் கொண்டாடினர். ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் […]