எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?

July 22, 2021 admin 0

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் […]

புதிய தலைமைசெயலக கட்டிட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒமிப்பு துறை நடவடிக்கை எடுக்கத் தடை..

October 12, 2018 admin 0

கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைசெயலகம் கட்டப்பட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னானள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் செயல்படாததைத் தொடர்ந்து அந்த ஆணையத்தை கலைக்குமாறு உயர்நீதிமன்றம் […]