அறம் : திரை விமர்சனம்..

November 10, 2017 admin 0

தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். […]