திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்: துணைவியாருடன் நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி

April 28, 2019 admin 0

  திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது துணைவியாருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 2008ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை […]