வாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது….

August 17, 2018 admin 0

டெல்லி பாஜக அலுவலகத்திலிருந்து மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது.