வாஜ்பாய் மறைவு: மாநில அரசு முழுநாள் விடுமுறை… மத்திய அரசு அரைநாள் விடுமுறை

August 16, 2018 admin 0

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்கள், அரசு சார்ந்த அமைப்புகள் ஆகியனவற்றிற்கு வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ள […]