விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை..

February 12, 2021 admin 0

விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பிய அவர்,மானிய […]