ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்..

August 16, 2018 admin 0

ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு மற்றும் உடனடி தேர்வில் தவறியவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் […]