வெள்ள பாதிப்பு : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் பேட்டி..

December 19, 2023 admin 0

ஸ்டாலின் பேட்டி..“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஏற்பட்ட […]