வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் : அதிமுக அறிவிப்பு

March 8, 2019 admin 0

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடக்கிறது என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க., […]