வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது : 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை….

October 20, 2018 admin 0

வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் […]