திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

February 23, 2019 admin 0

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லாததால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.