.இந்தியாவை காப்பாற்ற இப்போது 2,293 அரசியல் கட்சிகள் ; 149 கட்சிகள் புதிதாக பதிவு..

March 17, 2019 admin 0

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் விபரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புதிய தரவு வெளியாகியுள்ளது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 9-ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் அடங்கியுள்ளது. […]