தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அறிவிப்பு..

May 24, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் […]