கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் மாற்றம் ஏற்படும்: ஆளுநர் பன்வாரிலால் அறிவுரை
படுக்கை அறையில் கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் என ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே திருமண மண்டபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது, இந்த விழாவில் […]