பீகாரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…
பீகாரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 700 ஆண்டுகளாக இந்தச் சந்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் இந்த மாப்பிள்ளைச் […]