சென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்துகிறது தமிழக அரசு..

June 8, 2020 admin 0

சென்னையில் தனியாருக்கு சொந்தமான 70 மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.முதல்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகள் கையகப்படுத்தப்பட்டு கரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரவு முடிவெடுத்துள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா […]