மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை..

March 1, 2018 admin 0

மதுரைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு பேரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது. தற்காப்பிற்காக இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையிலிருந்து […]

அகங்காரம், மோசமான நிர்வாகமே பாஜகவுக்கு தோல்வியைத் தந்தது: ராகுல்காந்தி ..

March 1, 2018 admin 0

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சியின் அகங்காரம், மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விளாசியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், […]

ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல் கட்சி பேச்சாளர்களாக நியமனம்…

March 1, 2018 admin 0

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இன்று […]

இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து..

March 1, 2018 admin 0

இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி – ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் […]

ஐ.என்.எக்ஸ் முறைகேடு விவகாரம்: நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்..

March 1, 2018 admin 0

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவன முறைகேடு வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

குடிப்பதை குறைக்கலாம், நிறுத்த முடியுமா?: கமல்ஹாசன் சந்தேகம்..

March 1, 2018 admin 0

குடிப்பதை குறைக்கலாம் ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா். கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கட்சியின் […]

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து..

March 1, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார் அவருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் “அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது […]

“திராவிட கொள்கைப் பிரச்சாரமே என் பிறந்தநாளின் சிறந்த பரிசு!” : மு.க.ஸ்டாலின் கடிதம்..

March 1, 2018 admin 0

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளைமுன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதியுள்ளார்..கடிதத்தில் என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் கோரிக்கை […]

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் :கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

March 1, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுர    இல்லத்தில் திமுக  தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். இதற்கு முன்அண்ணா அறிவாலயத்தில் வைகோ,திருமாவளவன் உட்பட திமுக தலைவர்கள் […]

சம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..

March 1, 2018 admin 0

மேற்கித்திய மோகத்தால் நாம் இழந்தவை ஏராளம். நாகரீகம் என்ற போர்வையில் இன்று நாம் நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிவிட்டோம். அவசர உலகில் அவசரமாக வாழ்வை முடித்துக்கொள்ள நாம் போராடுகிறோம். நோயின் பிடியில் சிக்கி […]