முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் :கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுர    இல்லத்தில் திமுக  தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். இதற்கு முன்அண்ணா அறிவாலயத்தில் வைகோ,திருமாவளவன் உட்பட திமுக தலைவர்கள் தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.