கூட்டணி இறுதி செய்யும் முன்னே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு..

March 5, 2021 admin 0

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி […]

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை..

March 2, 2021 admin 0

வருகிற சட்டப்பேரவைத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

காரைக்குடியில் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி : குவித்த மக்கள் கூட்டம்..

March 1, 2021 admin 0

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடரந்து […]

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது :அருணாசலம் சொக்கலிங்கம்..

March 1, 2021 admin 0

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்…வலி வந்த போது தான் நாம் […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு …

March 1, 2021 admin 0

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் […]

திருச்சியில் மார்ச்-7-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் :10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் ஸ்டாலின்..

March 1, 2021 admin 0

திருச்சியில் வரும் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்க உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.தெரிவித்தள்ளார்