நல்ல குழந்தைகள் உருவாக .. : சொக்கலிங்கம் அருணாசலம் ..

March 30, 2021 admin 0

நற்சிந்தனைகளை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும் அதற்கு இளமையில் கல்வி கொடுங்கள். கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள் பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல் படுங்கள் உறுதியாக இருத்தல் குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள் அடம் பிடித்து அழுகின்றதா.., […]

காரைக்குடியில் நடைப்பயிற்சி செய்வோரிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்கு சேகரிப்பு..

March 28, 2021 admin 0

காரைக்குடியில் அதிகாலை நடைப்பயிற்சி செய்வோரிடம் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்குகளையும் எடுத்துரைத்தார். […]

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி..

March 26, 2021 admin 0

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குடியரசுத் தலைவர் இன்று காலை லேசான நெஞ்சுவலி […]

பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் சிவப்புக் கம்பள உற்சாக வரவேற்பு..

March 26, 2021 admin 0

பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் இன்று வங்கதேசம் சென்றார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தலைநகர் டாக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டாக்காவில் உள்ள […]

நம்பிக்கை ….: சொக்கலிங்கம் அருணாசலம்

March 26, 2021 admin 0

நம்பிக்கை : எனக்கு ஒரு போன் கால் வந்தது ” சார் உங்க கிட்ட பேசணும் , என் பேரு அழகப்பன் என்றார். சொல்லுங்க என் சொல்லி அவரிடம் கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன், […]

மாற்றம் நம்மிலிருந்து..: சொக்கலிங்கம் அருணாசலம்…

March 25, 2021 admin 0

முதலில் நாம் திருந்த வேண்டும்.. நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும். முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களை […]

ஆமை புகுந்த வீடு .. அமினா புகுந்த வீடு.. போல் பாஜக புகுந்த நாடு : காரைக்குடி பரப்புரையில் ப.சிதம்பரம்..

March 25, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தேர்தலில் திமுக-காங் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து காரைக்குடி மீனாட்சிபுரம் மஹபூப்பாளையம் சமாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடிக்கு கைச்சின்னத்தில் வாங்களிக்க முன்னாள் மத்திய அமைச்சர் பசிதம்பரம் ஆதரவு திரட்டினார். […]

சட்டப்பேரவைத் தேர்தல் : சேலத்தில் 28ந்தேதி மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி ஒரே மேடையில் பரப்புரை..

March 24, 2021 admin 0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது.. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் கூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்தி வருகின்றனர்.சேலத்தில் வரும் 28-ந் தேதி ராகுல்காந்தி- […]

சென்னை-மதுரை இடையே அதிவேக சிறப்பு இரயில் ஏப்ரல் 18-ந்தேதி முதல் இயங்கும்: தெற்கு இரயில்வே..

March 24, 2021 admin 0

வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு இரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. மதுரையில் இருந்து […]

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

March 23, 2021 admin 0

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]