தங்கம் விலை கிடுகிடு உயர்வு : சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு..

November 5, 2021 admin 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் […]

தமிழகத்தில் 8-வது தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றம்..

November 5, 2021 admin 0

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைத்து மக்களும் தடுப்பூசி போட மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் 7-முறை 50000-திற்கும் அதிகமான முகாம்கள் மூலம் ஒரு கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. 8-வது […]

பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

November 1, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி. கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் […]

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…

November 1, 2021 admin 0

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை […]

தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் : நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன்..

November 1, 2021 admin 0

தமிழ்நாட்டு தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு…

November 1, 2021 admin 0

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி பரிசு வழங்கியுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியீட்டுள்ளது.₹6000 கோடி […]