இந்தியாவில் ஓமீக்ரான் வகை கரோனா கண்டறியப்படவில்லை :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..

November 30, 2021 admin 0

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.ஓமீக்ரான் வகை கரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க, அனைத்துவித முன்னெச்சரிக்கை […]

காரைக்குடி அருகே கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மாங்குடி எம்எல்ஏ வழங்கினார்..

November 30, 2021 admin 0

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது பெய்துவருகிறது. கனமழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அரியக்குடியைச் சேர்ந்த வீரப்பன் (வயது 83) […]

ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்திய நடிகர் கார்த்தி…

November 29, 2021 admin 0

தேனி மாவட்டத்தில் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தன் ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும், சிவகங்கை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்ற […]

டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம்? …

November 28, 2021 admin 0

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். […]

“பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்..

November 27, 2021 admin 0

பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழை மக்கள் அதிகம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பொருளாதார ஏழ்மை நிலை […]

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு..

November 27, 2021 admin 0

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை […]

சருகணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கல்லல்- காளையார்கோயில் இடையே போக்குவரத்து பாதிப்பு..

November 27, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் கல்லல்- காளையார்கோயில்இடையே அரண்மனை சிறுவயல் அருகே ஓடும் சருகணி ஆற்றின் தரைப்பாலம் மீது வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்திற்கு அருகே புதிய மேம்பாலப்பணி […]

காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாம்: கார்த்திசிதம்பரம் தொடங்கி வைத்தார்..

November 27, 2021 admin 0

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாமினை தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு […]

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு..

November 27, 2021 admin 0

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பக்தர்கள் ஐய்யப்பனை வழிபடலாம். நாள்தோறும் […]

தமிழகத்தில் நாளை மிககனமழை எச்சரிக்கை: 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

November 26, 2021 admin 0

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, […]