குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..

January 27, 2023 admin 0

தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை […]

காஷ்மீரில் ராகுலின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது: உமர் அப்துல்லா பங்கேற்பு…

January 27, 2023 admin 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும் தொடங்கியது. பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி […]

U19- T20 மகளிர் உலகக்கோப்பை :அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி…

January 27, 2023 admin 0

19 வயதிற்குட்பட்ட U19- T20 மகளிர் உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 14.2 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து,8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.முன்னதாக […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு..

January 27, 2023 admin 0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் வேட்பாளராக களமிறங்குகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார் சிவப்பிரசாத் அமமுக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

74-வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்..

January 26, 2023 admin 0

இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து […]

தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம்..

January 25, 2023 admin 0

ஜனவரி 27ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு […]

குட்கா-பான்மசாலா மீதான தடை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

January 25, 2023 admin 0

குட்கா-பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்திருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு […]

ஈரோடு கிழக்கு சட்டபேரவை இடைத்தேர்தல் : காங்., கட்சிக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு..

January 25, 2023 admin 0

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டிடுகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதிமையத் தலைவர் கமல் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். […]

பிரதமர் மோடி குறித்த குஜராத் கலவர ஆவண படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது பிபிசி..

January 25, 2023 admin 0

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் முதல் […]

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரா சூட் தகவல்

January 25, 2023 admin 0

நாளை முதல் தமிழ் உள்ளிட்ட தமிழ் பிராந்திய மொழிகளில் ஆயிரத்திற்கு அதிகமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரா சூட் தெரிவித்துள்ளார்.