ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் வேட்பாளராக களமிறங்குகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார் சிவப்பிரசாத் அமமுக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.