சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் : 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..

March 31, 2023 admin 0

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பாலியல் […]

காரைக்குடியில் கட்டுகட்டாக போலி பணத்தை காட்டி பண மோசடி : இருவர் கைது.

March 31, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடனுக்கு பணம் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்த வழக்கில் இருவரை காரைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடி முத்துாரணிப் பகுதியில் ஏ.கே.நிதி நிறுவனம் என்ற பெயரில் அன்பு […]

தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்…

March 31, 2023 admin 0

தமிழ்நாட்டில்அடுத்து வரும் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. […]

திருவண்ணாமலை,காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் தகவல்..

March 30, 2023 admin 0

திருவண்ணாமலை, காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் […]

மத்தியப்பிரதேசம்: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு

March 30, 2023 admin 0

மத்தியப்பிரதேசம் இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். இந்தூர், […]

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..

March 28, 2023 admin 0

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர். […]

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

March 27, 2023 admin 0

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். “நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், […]

ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்., கட்சியினர் தடையை மீறி போராட்டம்..

March 26, 2023 admin 0

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ், கட்சியினர் தடையை மீறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை […]

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்…

March 26, 2023 admin 0

6 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட். சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த […]

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

March 24, 2023 admin 0

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில் மற்றொரு இயக்குனர் நாராயண என்பவரையும் பொருளாதார […]