பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாத்திற்கு சபாநாயகர் ஏற்பு..

July 26, 2023 admin 0

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விசாரணைக்கு ஏற்றார், சபாநாயகர் ஓம் பிர்லாகாங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா […]

’’உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொடர்ந்து அமைப்பீர்களா?’’ : ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி…

July 26, 2023 admin 0

’’உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொடர்ந்து அமைப்பீர்களா? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.எதற்கு இத்தனை கமிட்டி? ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பாதகமான அறிக்கை வரும் போது […]

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் …

July 26, 2023 admin 0

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24.07.2023 அன்று மாலை வடக்கு ஆந்திரா தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளை […]

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பணியிடங்கள் நிரப்ப அரசாணை..

July 26, 2023 admin 0

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை மற்றும் நெல்லை கோட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 812 பணியிடங்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

July 24, 2023 admin 0

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தான் அணி சாம்பியன்..

July 23, 2023 admin 0

பாகிஸ்தான் ஏ அணி இந்தியா ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.இலங்கையில் நடைபெற்று வரும் ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ […]

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை :அரிசி வாங்க வரிசையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்…

July 22, 2023 admin 0

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை, பற்றாக்குறை நீடிப்பதால் அமெரிக்காவில் இந்தியர்கள் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.இந்நிலையில் அரிசி […]

நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பதியப்பட்ட ₹100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து…

July 20, 2023 admin 0

நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மோசடியாகப் பதியப்பட்ட ₹100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து! ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், […]

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

July 15, 2023 admin 0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுரஅடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எச்.சி.எல். […]