M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் :வாட்ஸ்ஆப்,பேஸ்புக்-கில் அறிமுகப்படுத்துகிறது Meta நிறுவனம் …

August 23, 2023 admin 0

Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் text to speech, speech […]

யூடியூப் பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் : கணவரின் விபரீத செயலால் மனைவி உயிரிழப்பு…

August 22, 2023 admin 0

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே YouTube பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் பார்த்த இயற்கை ஆர்வலரால் மனைவி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது..இயற்கை விவசாயமும், மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாமல் தானாகவே சுயமாக தொடு […]

9-வயது சிறுமியின் வயிற்றுக்குள் சிக்கிய மோதிரம் : ஆப்ரேசன் இல்லாமல் எடுத்த அப்பலோ ரீச் மருத்துவமனை..

August 22, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனைக்கு (21.08.23 ) அன்று மாலை காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மோதிரத்தை விழுங்கி விட்டதாக அழைத்து வந்தனர். விழுங்கிய மோதிரத்தை வெளியே […]

கிரிக்கெட் : உலக கோப்பைக்கான சின்னம் வெளியீடு…

August 19, 2023 admin 0

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள கிரிக்கெட் உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. ‘Crictoverse’ எனப்படும் கற்பனை உலக கதாபாத்திரங்களை கொண்டு பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய இரண்டின் அடையாளங்களை உள்ளடக்கி […]

செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..

August 14, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கி […]

என்எல்சி விவகாரம்: “சென்னையில் வீராவேசம்… டெல்லியில் அடிமையாக இருப்பது ஏன்?” : அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கேள்வி…

August 8, 2023 admin 0

“என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் […]

ராகுலுக்கு அவதுாறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

August 4, 2023 admin 0

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் […]

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

August 4, 2023 admin 0

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்தார். அப்பலோ […]

கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி…

August 3, 2023 admin 0

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வைத் தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பிரதிநிதிகள் தரப்பில், கியான்வாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டால் அது […]

நான் முதல்வன் திட்டம் மூலம் IAS/IPS தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் ஊக்கத்தொகை :விண்ணப்பங்கள் வரவேற்பு..

August 2, 2023 admin 0

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்குகிறது. எனவே IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் ஆகஸ்ட் […]