ஒன்றிய அரசு தனது தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

June 25, 2022 admin 0

ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துளளார்.

உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

June 25, 2022 admin 0

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த இனிய காலை […]

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு :விழாக் கோலம் பூண்ட காரைக்குடி..

June 25, 2022 admin 0

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் துறை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில் இன்று அதிகாலை […]

கவியரசர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் : காரைக்குடியில் அமைச்சர்கள் மரியாதை..

June 24, 2022 admin 0

கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள கவியரசர் கண்ணதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் […]

27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..

June 24, 2022 admin 0

வங்கிகளுக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை, வங்கி ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வருகிற 27-ந்தேதி ஒருநாள் வேலை […]

ஆப்கானில் பயங்கர நிலநடுக்கம்: 1,000 பேர் உயிரிழப்பு…

June 24, 2022 admin 0

ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்கு மாநி­ல­மான பாக்­டி­கா­வில்­தான் மரண எண்­ணிக்கை அதி­கம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்­ட­தாக நேற்று காலை தக­வல்கள் தெரி­வித்­தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள் வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார். […]

‘மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான், அதைத்தான் சொன்னேன்’:சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி..

June 20, 2022 admin 0

எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார் ராணா – சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘விராத பர்வம்’ படம் சமீபத்தில் வெளியானது. […]

நலமாக உள்ளேன், சிறிது நாட்களில் மக்கள் பணியை தொடர்வேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

June 20, 2022 admin 0

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்; சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் […]

அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெறுக: வைகோ அறிக்கை…

June 17, 2022 admin 0

இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் […]

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விரைவில் 5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

June 17, 2022 admin 0

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதிவாய்ந்த சிறப்பாசிரியர்கள் […]