மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்…

October 13, 2020 admin 0

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.மேல்முறையீடு மனுவுக்கு ஸ்டாலின் […]

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி மறைவு: தலைவர்கள் இரங்கல்..

October 13, 2020 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தயார் நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.திமுக தலைவர் ஸ்டாலினின் இரங்கல் செய்திமாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

மெரினாவில் நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி..

October 13, 2020 admin 0

கடந்த மார்ச் 25 முதல் 7 மாதங்களாக உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டது.தற்போது நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதியதாக 4,879 பேருக்குக் கரோனா தொற்று உறுதி..

October 12, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதியதாக 4,879 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,61,264. சென்னையில் மட்டும் மொத்தம் 1,83,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 3 பேருக்குத் […]

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்பவர்கள் கலகலத்துப்போவார்கள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை…

October 12, 2020 admin 0

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 12) வெளியிட்ட அறிக்கை: “இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மையை […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று..

October 12, 2020 admin 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை…

October 12, 2020 admin 0

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.ஆலோசனை முடிந்த பின் செய்தியார்களைச் […]

அண்ணா பல்கலைக்கழகம் காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வி.

October 12, 2020 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்தை காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுளளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு […]

மதுரை கருப்பாயி ஊரணி அருகே குன்னத்துார் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கொலை…

October 12, 2020 admin 0

மதுரையில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன். அதிமுக […]

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலியாகவுள்ள பணியிடங்கள் :அரசின் தோல்வியைக் காட்டுகிறது: ப.சிதம்பரம் டிவிட்..

October 11, 2020 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட் பதிவில்ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய பணியிடங்களும் 57 % காலியாக உள்ளன மேலும் விசாரிக்கவும், மேலும் 7 துறைகளில் ஆசிரிய […]