No Image

ரேஷன் கடைகளின் முன்பு நவ.6ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

October 28, 2017 admin 0

ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் – சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய […]

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை..

October 28, 2017 admin 0

வடகிழக்குபருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா தொடங்கியது..

October 28, 2017 admin 0

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா gசும் பொன் தேவர் நினைவிடத்தில் தற்போது தொடங்கியது. வரும் 31-ந்தேதி தேவர் குரு பூஜை நடைபெறுகிறது. மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 144 தடையுத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.அரசியல் தலைவர்கள் […]

தமிழகம்,புதுவையில் 30, 31-ந் தேதிகளில் மழை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் ..

October 28, 2017 admin 0

தமிழகம்,புதுவைவில் வரும் 30, 31-ந் தேதிகளில் வடகிழக்கு பருவ மழையின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு மிதமான மழை […]

கொள்ளுபேரன் திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி..

October 28, 2017 admin 0

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் […]

எண்ணூர் துறைமுகம் பகுதிகளில் கமல் நேரில் ஆய்வு: பொது மக்களுடன் சந்திப்பு..

October 28, 2017 admin 0

நடிகர் கமல் ஹாசன் வடசென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகம் கழிமுகம் பகுதியை இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் […]

No Image

“கும்பி எரியுது, குடல் கருகுது, கட்-அவுட் ஒரு கேடா?”: தொண்டர்களுக்கு எழுதிய மடலில் ஸ்டாலின் காட்டம்

October 27, 2017 admin 0

டெங்கு காய்ச்சல் உயிர்ப்பலிகள், கந்துவட்டி கொடுமையினால் தீக்குளிப்பு உயிர்ப்பலிகள், தற்கொலை முயற்சிகள் நடைபெறும் சூழலில் எம்.ஜி.ஆருக்கு விழா என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்கு கட்-அவுட் வைத்துக்கொள்ளும் சுயமோகிகளின் கைகளில் சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு. இவற்றைப் பார்க்கும் […]

காளையார் கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை..

October 27, 2017 admin 0

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியரின் குருபூஜை விழா இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் முன் அமைந்துள்ள மருதுபாண்டியர் சமாதியில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால் குடம் எடுத்தனர். அரசியல் […]

வட கிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம்..

October 27, 2017 admin 0

தமிழகம், புதுவையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடமாவட்டங்களில் பல இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை தொடங்கியதுஎன சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதித்த தடை நீடிப்பு..

October 27, 2017 admin 0

சென்னை மாநகராட்சி தொடர்ந்த உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது மேல்முறையீடு மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது