முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல” : காரைக்குடியில் கனிமொழி எம்.பி.,பேச்சு..

January 24, 2021 admin 0

காரைக்குடி வைரவபுரத்தில் காக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு பேசினார் . அப்போது தமிழகத்தின் […]

திருத்தணியில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிவேல் கொடுத்து மரியாதை..

January 23, 2021 admin 0

திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் […]

உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..

January 23, 2021 admin 0

கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான்.உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைத் […]

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..

January 22, 2021 admin 0

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25,091 கிராம் தங்கம், ரூபாய் 96,000 […]

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

January 22, 2021 admin 0

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று […]

பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சு திணறல் …

January 20, 2021 admin 0

பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சசிகலாவிற்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா […]

காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..

January 19, 2021 admin 0

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், புராதனக் கலைகளைத் தன்னகத்தைக் கொண்ட காரைக்குடி நகரின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாகவுள்ளது. கடந்த […]

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…

January 15, 2021 admin 0

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் […]

நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துகள்..

January 14, 2021 admin 0

வாழ்வில் ஏற்றம் பெற்று,வறுமை ஒழிந்து. அனைவர் வாழ்விலும் ஒளியேற்ற வரும் தைத்திங்கள் சூரியனை வாழ்த்தி வரவேற்ப்போம்.பொங்காலோ…பொங்கல்…நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துகள்..

பொங்கல் விடுமுறையில் ஜன.15,16,17 தேதிகளில் சுற்றுலாத் தளங்களில் பொதுமக்கள் கூடத் தடை : தமிழக அரசு உத்தரவு…

January 12, 2021 admin 0

கரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.15,16,17 ஆகிய தேதிகளில், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு […]