குரூப்-1 முதல்நிலை தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு..

January 8, 2021 admin 0

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் […]

காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்.. ஆர்ப்பாட்டம் ..

January 8, 2021 admin 0

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் தரமற்றதாகவும், தாமதமாகவும் நடைபெறுவதைக் கண்டித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். காரைக்குடியில் பல வருடங்களாக […]

மதுரை-சென்னை இடையே ஜன., 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்: வெங்கடேசன் எம்.பி….

January 7, 2021 admin 0

மதுரை-சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்ப பெற்ற மத்திய ரயில்வே அமைச்சருக்கு வெங்கடேசன் […]

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி உத்தரவு..

January 6, 2021 admin 0

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அனுமதி அளித்தது விதிமீறல்!! தமிழக அரசின் அனுமதியை திரும்ப பெற வேண்டும் – […]

உலக வேஷ்டி தினத்தை புதுமையாகக் கொண்டாடிய காரைக்குடி “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” ..

January 6, 2021 admin 0

காரைக்குடி 100 அடி சாலையில் அமைந்துள்ள “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” கடை உலக வேஷ்டி தினத்தை கொண்டாடும் வகையில் புதுமையான முறையில் சமூக வளைத்தளமான முகநுால்,வாட்அப் மூலம் சிறப்பு வினாடி,வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. […]

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் : பெற்றோர்கள் கருத்து!…

January 6, 2021 admin 0

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் – பெற்றோர்கள் கருத்து!…10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பொங்கல் விடுமுறைக்கு பிறகு […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்…

January 6, 2021 admin 0

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..

January 5, 2021 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ […]

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் ..

January 5, 2021 admin 0

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நேற்று (ஜன.04) நள்ளிரவு முதலே சென்னையின் […]

மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை…

January 5, 2021 admin 0

தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக்குகளுக்கு பணியாளரை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் […]