கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்..

April 3, 2024 admin 0

கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். வேட்புமனுத் தாக்கலின்போது அவரது தங்கையும் […]

மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு அதானி நிலக்கரி விலையை உயர்வே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

October 18, 2023 admin 0

அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.டெல்லியில் நடைபெற்ற செய்சியாளர் சந்திப்பின் போது அதானி நிலக்கரி […]

ராகுலுக்கு அவதுாறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

August 4, 2023 admin 0

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் […]

மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை சந்திக்கத் ராகுல் காந்திக்கு தடை.

June 29, 2023 admin 0

மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்திலிருந்து சாருசந்த்பூருக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி வாகனத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியதாக தகவல்.விஷ்ணுபூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு…

October 6, 2022 admin 0

கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் 6 […]

தமிழகத்திற்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..

February 3, 2022 admin 0

தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என்றும் சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் […]

தடையை மீறி லக்கிம்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி..

October 6, 2021 admin 0

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்திஉத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட […]

ராகுலுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் டெல்லியில் சந்திப்பு..

September 16, 2021 admin 0

டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்தித்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளதால் கன்னையா குமார் விரைவில் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் […]

பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

September 3, 2021 admin 0

நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில் பங்கேற்றுப் பேசியபோது இதை அவர் தெரிவித்துள்ளார். […]

உலகில் எந்த அரசாலும் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க முடியாது: ராகுல் காந்தி …

November 27, 2020 admin 0

விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா […]