அணு உலைகள் இல்லா தமிழகம் : சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதி

March 20, 2019 admin 0

அணு உலைகள் இல்லா தமிழகம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு என சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ […]