அப்பாடா… அதிகார பூர்வமாவும் அதே பட்டியலை வெளியிட்டது பாஜக… பாவம் ஹெச்.ராஜா… முந்திரிக் கொட்டையாகி மொக்கை வாங்கினார்

March 21, 2019 admin 0

பாரதியா ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, மத்திய தலைமை அதிகார பூர்வமாக அறிவிக்கு முன்னரே, ஹெச்.ராஜா வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில், தற்போது […]