தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம்: முதல்வர் மீண்டும் அழைப்பு..

December 13, 2018 admin 0

அ.ம.மு.க-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்புச் […]