திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது […]

பழனியில் அய்யாக்கண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்..

March 24, 2018 admin 0

பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அய்யாக்கண்ணு மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில […]

அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி…

March 8, 2018 admin 0

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட […]