தமிழக உரிமைகளுக்காக போராடும் தலைவர் ஸ்டாலின் என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன்: செந்தில் பாலாஜி

December 14, 2018 admin 0

தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் ஸ்டாலின் என்பதாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பான தலைவராக அவர் இருப்பதாலும் திமுகவில் இணைந்திருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்டாலினைச் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த பின்னர் அறிவாலய […]