அவதூறு பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : மன்மோகன் சிங் வலியுறுத்தல்..

December 11, 2017 admin 0

குஜராத் மாநிலத்தில் இரண்டாம்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அகமது பட்டேலை குஜராத் முதல் மந்திரியாக்க முன்னர் பாகிஸ்தான் உளவுத்துறையில் […]