ஆதார் கட்டாயம், 17 வயது நிறைவடைய வேண்டும்… : மாணவர்களை திணற வைக்கும் நீட் தேர்வு விதிமுறைகள்..

February 10, 2018 admin 0

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதேபோல, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு […]