இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்: 329 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

August 19, 2018 admin 0

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் […]